குறைந்த
விலையில் Domain
Name ஐ விற்கும் சிறந்த நிறுவனங்கள், இவற்றில்
விற்கப்படும் Domain
Name களின் விலை மற்றும் திட்டங்களை பற்றி இக்கட்டுரையில்
பார்ப்போம். புதிய இணையதளத்திற்கு அடிப்படையாக அமைவது ஒரு சிறந்த Domain Name ஆகும்.
Domain Name தேர்ந்தெடுப்பதுஎப்படி என்பதை இதற்கு முந்தைய கட்டுரையில் பார்த்தோம். முதன்முதலின் Domain Name வாங்குபவர்களுக்கு
உதவும் வகையில் குறைந்த விலையில் Domain Name விற்கும்
நிறுவனங்களை கீழே வரிசைப்படுத்தியுள்ளேன்.
முதன்
முதலாக வலைப்பதிவு செய்ய வருபவர்களில் பெரும்பாலானவர்கள் Domain Name மற்றும்
Web Hosting சேவையை
ஒரே நிறுவனத்தில் பெற விரும்புகின்றனர். Web Hosting வாங்கும்
நிறுவனத்திலேயே நீங்கள் Domain Name வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
எந்த நிறுவனம் Domain
Name ஐ குறைந்த விலை மற்றும் சிறந்த சேவையில் வழங்குகின்றதோ
அங்ககேயே நீங்கள் Domain Name வாங்கிக்கொள்ளலாம். பின்வரும் 3 நிறுவனங்களும்
குறைந்த விலையில் நிறைந்த சேவையை வழங்கும் Domain Name நிறுவனங்களாகும்.
குறைந்த
விலையில் சேவையை வழங்கும் சிறந்த 5 நிறுவனங்கள்
.Com Domain Name கள்
வருடத்திற்கு $9.99
என்ற விலையில் தங்கள் சேவையை வழங்கி
வருகின்றனர். இவர்கள் குறைந்த விலையில் சிறந்த விலையில் சேவையை ஒரு சிறந்த
நிறுவனமாகும். இவர்கள் .mobi Domain Name ஐ வருடத்திற்கு $11.95 விலைக்கும், .org மற்றும்
.net ஆகியவற்றை
வருடத்திற்கு $8.99
விலைக்கும் வழங்குகின்றன.
Namecheap.Com குறைந்த
விலையில் நிறைந்த சேவையை வழங்கும் மற்றொரு நிறுவனம் ஆகும். .Com Domain Name கள்
வருடத்திற்கு $10.69,
.org .net Domain Name கள் வருடத்திற்கு $11.48 விலைக்கும்
வழங்குகின்றன. மேலும் இவை web hosting சேவையையும் அளிக்கின்றன. மேலும்
இது Godaddy.Com
மாற்றாக பெரும்பாலானவர்களால் பயன்படுத்தப்படுகிறது.
godday.com பெரும்பாலும்
அனைவராலும் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் இதில் .Com Domain name கள்
மாதம் ரூபாய் 189*
இருந்து கிடைக்கிறது. இதில் மறைமுகமாக கட்டணம் வசுலிக்கப்பட்டாலும்
எண்ணற்ற வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்துகின்றன. மேலும் இதில் Renewal சற்றே
அதிகமாக வசூலிக்கப்படுகிறது.