இன்றைய மாறிவரும் உலகத்தில் அனைவரும் தங்கள் தேவைகளை
பூர்த்தி செய்ய அதிக வருமானத்தையே சார்ந்து இருக்கின்றனர். அனைவரும் தங்களின்
வருமானத்தை உயர்த்த, தங்களுக்கான பகுதி நேர
வேலையை தேடி வருகின்றனர். நான் இந்த பயிற்சி கட்டுரையில் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வேலைகள் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க பயன்படும் சிறந்த 10 ஆன்லைன் வேலைவாய்ப்புகள்
பற்றி விளக்கி கூறி இருக்கிறேன்.
பகுதி நேர பணியாளர் வேலை அவரவர் துறையில் தங்களின் திறமை உடைய
தொழில்பண்பட்ட(professionals) மற்றும்
தங்களின் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த தெரிந்தவர்களுக்கு மிகவும் பொருத்தமான
ஆன்லைன் வேலையாகும். இணையங்களில் பகுதி நேர பணியாளர்கள் பணியாற்றி பயன்பெறக்கூடிய பல
நூற்றுக்கணக்கான இணையத்தளங்கள் உள்ளன. இவற்றில் உள்ள வேலைகளை குறைந்த விலை
கேட்டல்(ஏலம்) மற்றும் பணியாளர்களின் திறமையை பொருத்து, உங்களுக்கு
வேலையை கொடுப்பவர்கள் மூலம் வேலைகள் வழங்கப்படும். இந்த வகை இணையதளங்கள் இணையதள கட்டுரை
எழுதுதல், சிறு
கதைகள் எழுதுதல், டேட்டா என்ட்ரி, வடிவமைத்தல்
முதலிய பல வேலைகளை வழங்குகின்றன.
மெய் நிகர் உதவியாளர்
முழு நேர பணியாளர்களை பணியமர்த்த முடியாத
சிறு வர்த்தக நிறுவனங்கள், தங்களின் வேலைகளை செய்து
முடிக்க மெய் நிகர் உதவியாளர்களைக் சார்ந்து இருக்கின்றன. ஒரு மெய் நிகர்
உதவியாளராக நீங்கள் பாரம்பரிய செயலாளர் அல்லது உதவியாளர் போன்று பயணத்திற்கான
முன்னேற்பாடுகளை செய்தல், செலவினங்களை கையாளுதல்
அல்லது கட்டணங்களை செலுத்துதல்
போன்ற நிர்வாக பணிகளை செய்ய வேண்டி இருக்கும். நீங்கள் உங்களின் வாடிக்கையாளர்களை
ஆன்லைன் அல்லது தொலைபேசியில் தொடர்பு கொள்ள கூடிய வகையில் வீட்டுல் இருந்தபடியே வேலையை ஆன்லைனில் செய்யலாம். உங்களின் வேலைத் திறமையை பொருத்து நீங்கள் பணத்தை சம்பாதிக்கலாம்.
புகைப்படங்களை விற்பனை செய்தல்
நீங்கள் புகைப்பட துறையில் வல்லுனராயின்
அல்லது ஆர்வமிக்கவராயின், உங்களின் புகைப்பட
தொகுப்புகள் வாடிக்கையாளர்களை கவருமாயின் நீங்களும் இணையத்தில் அதிக பணத்தை
சம்பாதிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் உங்களது புகைப்படங்களை வாடிக்கையாளர்களின்
மத்தியில் கொண்டு செல்வது மிகவும் எளிது ஆகும். பல புகைப்பட முகவர்கள் Fotolia, Dreamstime
and Shutterstock போன்றவர்கள்
புகைப்ப்ட கலைஞர்கள் தங்களின் புகைப்படங்கள் மூலம் சம்பாதிக்க உதவுகின்றன.
கருப்பொருள்களை உருவாக்குதல்(Making themes)
இணையத்தில் மக்களின் தேவைகள் அதிகரிக்க, அவர்களின்
தேவைகளை பூர்த்தி செய்ய இணையதளங்களின் தேவையும் அதிகரித்து வருகின்றன. நீங்கள்
இணையதள வடிவமைப்பு மற்றும் அதற்கான நிரலாக்கத்தில் வல்லவராயின் நீங்கள்
கருப்பொருள் உருவாக்கத்தில் பணத்தை சம்பாதிக்கலாம். இத்துறையில் ஈடுபட்டு
கொண்டிருக்க கூடிய TemplateMonster and ThemeForest போன்ற
இணையதளங்களில் உங்களின் கருப்பொருள்களை விற்கலாம். கருப்பொருள்களில் அடங்கியுள்ள
வசதிகள் மற்றும் அதன் வடிவமைப்பை பொருத்து அதன் விற்பனை இருக்கும்.
களங்களை வாங்குதல்/விற்றல்(Buying/Selling domains)
களங்களின் பெயர்களை வாங்குதல் மற்றும்
விற்றல் ஆன்லைன் வேலை மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க மற்றொரு வழி
இதற்கு சிறு முதலீடு மற்றும் நேரம் தேவைப்படும். நீங்கள் களங்களின் பெயர்களை அதன்
பதிவு விலையிலேயே வாங்கி அல்லது அதற்கும் குறைவான விலையில் வாங்கி அதை சிறிது
லாபத்துடன் விற்கலாம். sedo.co.uk, afternic.com, ebay.com அல்லது
மற்ற களங்கள் விற்பனை செய்யும் இணையதளங்களை ஆய்வு செய்து அதிகமாக
பயன்படுத்தப்படும் களங்களின் பெயர்களை வாங்கி விற்க வேண்டும். களங்களை
வாங்குவதற்கான சிறந்த வழி ஏற்கனவே காலாவதியான பெயர்களை தேர்வு செய்து வாங்கி
விற்பதாகும்.
e-tuitions/Webinars
e-tuitions/Webinars ஆகிய
இரண்டும் இணையத்தில் எடுக்கப்படும் பயிற்சி வகுப்புகளாகும். இன்றைய கால கட்டத்தில்
ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாகவும், நாளுக்கு நாள் அதிகரித்து
கொண்டுருப்பதாகவும் இருக்கிறது. e-tuitions/Webinars மூலம்
மற்றவர்களுக்கு உதவ விரும்பினால் இதுவே உங்களுக்கு சிறந்த வருமானத்தையும்
ஈட்டிக்கொடுக்கும். ஆன்லைன் கற்பிப்பாளர் ஆக வேண்டியதற்கு நீங்கள் செய்ய
வேண்டியதெல்லாம் உங்களின் விருப்ப பாடத்தில் திறமை பெறுதலும், வாரத்திற்கு
சில மணி நேரம் மட்டுமே.TutorVista, e-tutor, SmartThinking and Tutor.com போன்ற
இணையதளங்களில் சேர்ந்து, உங்களின் வருமானத்தை
துவக்கலாம். நீங்கள் ஒரு தலைசிறந்த வல்லுநராயின் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி
மாணவர்க்ளுக்கு உங்களின் Webinar ஐ
ஆன்லைனின் எடுக்கலாம்.
Blogging
நீங்கள் ஒரு உணர்ச்சி பூர்வ எழுத்தாளர், உங்களின்
படைப்புகளை வெளியிட முயன்று தோல்விகளை சந்திக்க நேரிடுகிறதா? நீங்களே
உங்களின் படைப்புகளை Blogging மூலம்
தெரியபடுத்துங்கள். Blog ஆரம்பிப்பதற்கு
எந்த ஒரு தொழில் நுட்ப அறிவு தேவையில்லை ஆனால் நீங்கள் எழுத இருக்கும் பகுதியில்
நீங்கள் திறமையானவராக இருத்தல் வேண்டும். இது உங்களின் Blog கிற்கு
அதிக பார்வையாளர்களை ஈர்க்க உதவும். அதிக் பார்வையாளர்களை பெறுவதன் மூலம்
விளம்பரம், மற்றவர்களில்
தயாரிப்புகளை ஊக்குவித்து எழுதுவதன் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம்.
வருமானத்திற்காக எழுதுதல்
Blog பராமரிப்பதற்கு கடினமாக
நினைப்பவர்கள், இருப்பினும்
தங்களின் உணர்வுபூர்வமான எழுதும் திறன் மூலமாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்க
நினைப்பவர்களுக்கு இது உகந்ததாகும். Weblogs, Helium or PayPerPost போன்ற
இணையதளங்களுக்கு கட்டுரை எழுதுவதன் மூலம் பணத்தை சம்பாதிக்கலாம். e-book எழுதுதல்
உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். e-book எழுதுவதன்
மூலம் முதலீடு
தேவையில்லை, அச்சிட
வேண்டிய செலவீனம் மற்றும் பொருள்களை shipping செய்ய
தேவையான செலவீனம் முதலியவை இருக்காது.
இணைப்பு/மறுவிற்பனை
தங்களின் பொருட்களை விற்க சாமர்த்தியம்
உள்ளவர்கள், ஆன்லைனில்
பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழி இணைப்பு/மறுவிற்பனை ஆகும். ஒரு இணைப்பு என்பது ஒரு
வாணிபர் தாங்கள் ஊக்குவிக்கும் பொருள்களின் விற்பனையில் இருந்து தரவு(Commission) பெறுவதாகும்.
நீங்கள் உங்களின் இணையதளத்தை இணைத்து, பொருள்களை ஊக்குவித்து அதன்
மூலம் தரவு பெரலாம். உங்களுக்கு இணையதளம் இல்லையெனில் உங்களை இணைப்பு இணையதளத்தில்
இணைத்து உங்களின் referral link மூலம்
சம்பாதிக்கலாம்.
மற்றவர்களுக்குகாக ஆய்வு செய்தல்
ஆன்லனில் பணம் சம்பாதிக்க மேலே
குறிப்பிட்ட அடிப்படை தேவைகள் இல்லை என
கவலை படாதீர்கள் நீங்களும் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு நீங்கள்
மற்றவர்களுக்காக ஆய்வு செய்தல் ஆகும். தாங்களாகவே ஆய்வு செய்ய இயலாத சிறு
நிறுவனங்கள் அல்லது நபர்கள் ஆய்வுக்கான பொருளுதவி செய்து உதவுவார்கள். நீங்கள்
ஆன்லைனில் வேலை செய்ய சற்று நேரம் இருந்தாலே இந்த வேலைக்கு போதுமானது.
முகநூலில்(Facebook) தினமும் 6000 ரூபாய் வரை சம்பாதிக்கும் வழிமுறைகளை விளக்கியுள்ள எனது இலவச இ-புத்தகம்
“ முகநூலில்(Facebook) தினம் $100 சம்பாதிக்கும் வழிமுறைகள் “ பெற உங்களின்
பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும். அனைவரும் புரிந்துகொள்ள கூடிய
வகையில் எளிய தமிழில் தொகுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல ஆன்லைன் வேலைகள் மூலம் ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் பயிற்சி கட்டுரைகளுக்கு எனது Newsletter Subscribe செய்யவும்