Updated On 18 Dec 2014
GlobalTestMarket
நான் கடந்த சில வருடங்களாக GlobalTestMarket ஆன்லைன் சர்வே வேலை இணையதளத்தில் ஒரு பகுதியாக இருந்து வருகிறேன். நான் ஆக்கபூர்வமாக இதை பயன்படுத்துவதற்கு ஒரு சிறந்த காரணம் இந்த இணையதளம் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு சர்வே வீதம் எனக்கு அழைப்பு வருவதுதான். நீங்கள் செய்து முடிக்கும் ஒவ்வொரு சர்வேக்கும் அதன் அளவை பொருத்து உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும். நீங்கள் உடனே அந்த புள்ளிகளை உங்கள் கணக்கில் பணமாக மாற்றிக் கொள்ளலாம். GlobalTestMarket சர்வே இணையதளத்தின் மற்றொரு சிறப்பு இது உலகில் உள்ள 200 மேற்பட்ட நாடுகளில் தங்களின் சேவையை வழங்கிவருகிறது. உங்களின் பணம் காசோலை மூலமாக உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். உங்களின் நண்பர்களை Refer செய்வதன் மூலம் நீங்கள் கூடுதலாக சம்பாதிக்கலாம்.
Recommended: ஆன்லைன் சர்வே வேலைகள்
Toluna
இன்றைய கால கட்டத்தில் Toluna இணையதளமும் ஒரு சிறந்த ஆன்லைன் சர்வே இணையதளமாக உருவெடுத்து வருகிறது மற்றும் இதில் அனைத்து நாடுகளிலும் இருந்து உறுப்பினர்கள் பங்கெடுத்து கொள்கின்றனர். இந்த இணையதளத்தில் இருந்து வரும் சர்வே அழைப்புகள் வியக்க வைக்க கூடியது ஏனெனில் சில நேரங்களில் நான் ஒரே நாளில் 2 அல்லது 3 சர்வே அழைப்புகளை பெற்றுள்ளேன். ஒவ்வொரு முறையும் நீங்கள் சர்வே முடித்த பின்னர் உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும் இந்த புள்ளிகளை நீங்கள் ஆன்லைன் Shopping-ல் பயன்படுத்த கூடிய பரிசு கூப்பன்களாக மாற்றிக்கொள்ளலாம். உங்கள் நண்பர்களை Refer செய்வதன் மூலம் சில புள்ளிகள் உங்களுக்கு பரிசாக வழ்ங்கப்படும்.
SurveySavvy
SurveySavvy இணையதளமும் ஏறத்தாழ உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள உறுப்பினர்களால் பயன்படுத்தப்படும் ஒரு சிறந்த இணையதளமாகும். SurveySavvy
இணையதளம் கடந்த பல வருடங்களாக சேவையை வழங்கி வருகிறது மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு ஊதியத்தை சிறந்த முறையில் வழங்கி வருகிறது. இதன் சர்வே அழைப்புகள் சற்றே குறைவாக காணப்பட்டாலும், சர்வே ஒவ்வொன்றும் $20 வரை மதிப்பு இருக்கும். உங்களின் ஊதியம் உங்களுக்கு காசோலை மூலமாக அனுப்பி வைக்கப்படும், உங்களின் இருப்பிடத்தை பொருத்து காசோலை வருவது சற்று தாமதமாகலாம்.
iPoll
iPoll இணையதளம் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. iPoll ஒரு ஆன்லைன் சமூகம் இங்கு நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் சேவைகளை பற்றிய கருத்துகளை தெரிவிப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம். $5 பணம் நீங்கள் iPoll இணையதளத்தில் சேர்ந்தவுடன் பரிசாக உங்களுக்கு கொடுக்கபடுகிறது. இன்றே நீங்கள் இந்த இணையதளத்தில் சேர்ந்து பணத்தை சம்பாதிக்க ஆரம்பிக்கலாம்.
American consumer opinion
ஆன்லைன் சர்வே வேலை இணையதளதில் குறிப்பிட தகுந்த மற்றொரு இணையதளம் American Consumer Opinion. இதன் சர்வே அழைப்புகள் மற்ற இணையதளங்களை காட்டிலும் சற்று குறைவாகவே இருக்கும். மேலும் ஒவ்வொரு சர்வேவையும் முடிக்கும் போதும் உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும் ஒவ்வொரு சர்வேவும் அதன் அளவை பொருத்து 50 முதல் 1500 புள்ளிகள் பெறும். புள்ளிகள் ஒவ்வொன்றும் ஒரு அமெரிக்க பென்னி மதிப்புடையது. ஆன்லைன் சர்வே வேலைகள் மூலம் புள்ளிகள் மட்டுமல்லாது இலவச பொருட்களையும் பரிசாக பெறலாம். மேலும் நண்பர்களை Refer செய்வதன் மூலமாகவும் நீங்கள் கூடுதலாக புள்ளிகளை பெறலாம்.
முகநூலில்(Facebook) தினம் $100(6000 இந்திய ரூபாய்) சம்பாதிக்கும் வழிமுறைகளை விரிவாக தெளிவுபடுத்தியுள்ள எனது இ-புத்தகம் " முகநூலில்(Facebook) தினம் $100 அமெரிக்க டாலர் சம்பாதிக்கும் வழிமுறைகள் " புத்தகத்தை பெற உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யவும்.
முகநூலில்(Facebook) தினம் $100(6000 இந்திய ரூபாய்) சம்பாதிக்கும் வழிமுறைகளை விரிவாக தெளிவுபடுத்தியுள்ள எனது இ-புத்தகம் " முகநூலில்(Facebook) தினம் $100 அமெரிக்க டாலர் சம்பாதிக்கும் வழிமுறைகள் " புத்தகத்தை பெற உங்களின் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரியை பதிவுசெய்யவும்.
மேலும் எனது ஆன்லைனில் வேலை செய்து பணம்சம்பாதிக்கும் கட்டுரைகளுக்கு, உங்களின் மின்னஞ்சல்முகவரியை பதிவு செய்யவும்.
Sign up for my newsletter and get my latest money making tutorials delivered straight to your inbox

