இது ஒரு ஜெர்மன் சார்ந்த இணையதளமாகும், ஜெர்மன்
மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் செயல்படுகிறது.
நீங்கள் இந்த இணையதளதில் எழுதுதல், மொழிபெயர்த்தல்,
ஆய்வு செய்தல், Data processing
and தேடல் பொறி உகப்பாக்கம்
(search
engineoptimization) போன்றவற்றின் மூலமாக பணத்தை
ஈட்டலாம். உங்களின்பணத்தை பெற Paypal கணக்கை
வைத்திருக்க வேண்டும்.
ClickWorker ஆக உங்கள் பணியை தொடங்குவதற்கு முன்,
உங்களின் பணியை பெற அடிப்படை மதிப்பீடு(base assessment)
மற்றும் திட்ட மதிப்பீடு(base assessment) போன்றவற்றில்
தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த இணையதளத்தில் மொழிபெயர்த்தல் மற்றும்
தொகுத்தல்(editing), தரவு உள்ளீடு(data entry), பட
செயலாக்கம்(image processing), இணைய ஆய்வு(Internet
research),
மற்றும் உள்ளடக்க உருவாக்கம் போன்ற ஆன்லைன்
வேலைகள் (ஆன்லைன் ஜாப்)கிடைக்கின்றன. உங்களுக்கு
இந்த இணையத்தில் பணிபுரிய ஒரு முக நூல்(Facebook)
கணக்கும் மற்றும் பணத்தை பெற ஒரு பேபால் கணக்கும்
தேவைப்படும்.
Shorttask இணையதளம் சிறு வேலைகளை செய்து பணம் ஈட்ட கூடிய இணையதளங்களில் ஒன்று. இந்த கட்டுரையை எழுதிக்
கொண்டிருக்கும் நேரதில் சுமார் 1, 2K சிறு பணிகள் செய்து
முடிக்கபடுகின்றன. மற்ற இணையதளங்களை போல்
அல்லாமல், இதில் சேர்ந்த முதல் நிமிடத்தலிருந்து நீங்கள்
உங்களுக்கான பணத்தை சம்பாதிக்கலாம்.
Microworkers காணப்படும் வேலைகள் அனைத்தும் மற்ற
இணையதளங்களை விட சுலபமானது. மேலும் இந்த
இணையதளமானது பயன்படுத்துவதற்கு எளிமையானது.
உங்கள் பணம் நீங்கள் வேலையை முடித்த உடன் உங்களின்
பேயாசா கணக்கிற்கு மாற்றப்படும். பல நூற்றுக்கணக்கான
சிறு வேலைகள் தினமும் செய்து முடித்து அதற்கான ஊதியத்தை
பெறலாம்.
இந்த இணையதளமானது U.K. தலைமை இடமாக கொண்டு
செயல்படுகிறது.இது 2009 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு
கொண்டிருக்கிறது. இதில் வழங்கப்படும் ஊதியமானது $.10 இருந்து
$1 வரை மாறுபடுகிறது. பிரதிமாதம் 30 தேதிகளில் ஊதியமானது
உங்களுக்கு வழங்கப்படும்.பேபால் மூலம் உங்களின் ஊதியத்தை
பெறலாம்.
மேலும் எனது ஆன்லைனில் வேலை செய்து பணம் சம்பாதிக்கும் கட்டுரைகளுக்கு, உங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்.
Sign up for my newsletter
and get my latest money making tutorials delivered straight to your inbox