Pages

அன்ராய்டு தொலைபேசி (Android Mobile) மூலம் இணையத்தில் வருமானம் ஈட்டும் வழிமுறைகள்

அன்ராய்டு
நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட, அன்ராய்டு இயங்குதளம் கொண்ட தொலைபேசி வைத்திருக்கிறீர்கள் எனில் தொடர்ந்து படியுங்கள். கடந்த வாரம் நான் ஒரு புதிய நவீன தொழில் நுட்ப வசதிகள் மற்றும் அன்ராய்டு இயங்குதளம் கொண்ட YU YUREKA தொலைபேசியை வாங்கி இருந்தேன். 13 MPX Primary Camera, 5 MPX Secondary Camera, 2 GB RAM, 1.5 GHz Quad Core processor, CYNOGEN OS/ Android KitKat 4.4.4 Version, 16 GB Internal Memory and Upto 32 External Memory போன்ற எண்ணற்ற பல தொழில் நுட்ப வசதிகளை கொண்டது. சரி, கட்டுரையின் தலைப்பிலிருந்து விலகாமல், கட்டுரைக்கு வருவோம். இதை பயன்படுத்தும் போது எனக்கு தோன்றிய ஒன்று, அன்ராய்டு தொலைபேசி பயன்படுத்தி இணையத்தில் எப்படி வருமானம் ஈட்டலாம் என்பது தான். பின் ஒரு சிறிய ஆய்வு செய்து இந்த கட்டுரயை தொகுத்துள்ளேன். எண்ணற்ற தொலைபேசி வாடிக்கையாளர்கள் தினமும் பல Android App களை பதிவிறக்கம் செய்கின்றனர் மற்றும்  Video களை இணையத்தில் கண்டு மகிழ்கின்றனர். இந்த செயல்களை செய்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் வரும் எனில் நமது மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. கீழே  மிக பிரபலமாக இணையத்தில் செயல்பட்டுகொண்டு இருக்கும் சிறந்த  அன்ராய்டு App களை வரிசைப்படுத்தியுள்ளேன்.

1. Tapporo(Make Money)


என்னுடைய வரிசையில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது Tapporo(Make Money) ஆகும். காரணம் இந்த App ஆனது Recharge Coupon, Gift Cards என்றல்லாமல் உங்களுக்கு பணமாகவே செலுத்துகிறது. இதில் வருமானம் ஈட்ட நீங்கள் செய்ய வேண்டியது .Android App களை பதிவிறக்கம் செய்வது, Video களை இணையத்தில் கண்டு மகிழ்வது மட்டுமே ஆகும். உங்களுக்கு பணமானது பேபால்(Paypal) மூலம் வழங்கப்படும். மேலும் Gift Card களாகவும் உங்கள் பணத்தை மாற்றிகொள்ளலாம்.

                       android apps

முதலில் Google Play Store இருந்து Tapporo(Make Money) App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
பின் TAPDA563336 என்ற Invite Code ஐ நிரப்புங்கள். இதை செய்வதன் மூலம் உங்களுக்கு 250 புள்ளிகள் பரிசாக வழங்கப்படும்.
ஒவ்வொரு 1000 புள்ளிகளும் $1 சமமாகும். அதாவது ஏறத்தாழ இந்திய மதிப்பில் 61 ரூபாய் ஆகும்.
பின் அதில் உள்ள சலுகைகளை செய்யவதன் மூலம் உங்களுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.
பின் உங்களின் புள்ளிகளை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

2. TAP CASH REWARDS - Make Money


இந்த அன்ராய்டு App மேலே குறிப்பிட்ட Tapporo(Make Money) போன்றது ஆகும். இந்த App Tapporo(Make Money) போன்றே Android App களை பதிவிறக்கம் செய்வது, Video களை இணையத்தில் கண்டு மகிழ்வது, இணையதளங்களில் பதிவு செய்தல் போன்ற செயல்களை செய்வதன் வருமானம் ஈட்ட முடியும். பின் நீங்கள் சேகரிக்கும் புள்ளிகளை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

android mobile


முதலில் Google Play Store இருந்து Tapporo(Make Money) App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
பின் 5873335 என்ற Invite Code ஐ நிரப்புங்கள். இதை செய்வதன் மூலம் Sign Up Bonus பெறுவீர்கள்.
andoid mobile moolam varumanam eettuthal

மேலும் Facebook account verify செய்வதன் மூலம் 10 சதவீதம் VIP Bonus ஐ இலவசமாக பெறுங்கள்.
PayPal மூலம் உங்களின் பணத்தை பெறுங்கள்.

3. Adsezee


மூன்றாவது இடத்தில் இருப்பது  Adsezee ஆகும். இது LOCK Screen App, மேலும் இதில் வருமானம் ஈட்ட  Android App களை பதிவிறக்கம் செய்வது, Video களை இணையத்தில் கண்டு மகிழ்வது, இணையதளங்களில் பதிவு செய்தல் போன்ற செயல்களை செய்வதன் வருமானம் ஈட்ட முடியும். உங்கள் பணத்தை பயன்படுத்தி தொலைபேசிக்கு Recharge செய்துகொள்ளலாம்.

android apps


முதலில் Google Play Store இருந்து Adsezee App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
பின் உங்கள் நண்பர்களை   Refer செய்வதன் மூலம் முதல் மூன்று நண்பர்களுக்கு ரூபாய் 5 வீதம் பெறுவீர்கள், பின் ஒவ்வொரு நண்பர்களுக்கும் இரண்டு ரூபாய் பெறுவீர்கள்.
பதிவிறக்கம் செய்வதன் மூலமாகவும் பணத்தை பெறலாம்.

4. Cash Pirate - Make/ Earn Money


Tapporo and Tap cash.போன்று  Android App களை பதிவிறக்கம் செய்வது, Video களை இணையத்தில் கண்டு மகிழ்வது, இணையதளங்களில் பதிவு செய்தல் போன்ற செயல்களை செய்வதன் வருமானம் ஈட்ட முடியும். இதில் Referral வசதி இருக்குஇறது, உங்கள் நண்பரை Refer செய்வதன் அவர்கள் ஈட்டும் புள்ளிகளிலிருந்து 10 சதவிகித புள்ளிகளை இலவசமாக பெறலாம். மேலும் உங்கள் நண்பர்கள்   Refer செய்பவர்களிடம் இருந்து 5 சதவிகித புள்ளிகளை இலவசமாக பெறலாம். பின் உங்கள் புள்ளிகளை பணமாக மாற்றிக்கொள்ளலாம்.

cash pirate


முதலில் Google Play Store இருந்து Cash Pirate - Make/ Earn Money App ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.
பின் KWGZYE என்ற Referral Code ஐ நிரப்புங்கள். இதை செய்வதன் மூலம் 100 புள்ளிகள் இலவசமாக பெறுவீர்கள்.
2500 புள்ளிகளை அடைந்தவுடன் உங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளலாம்.
நண்பர்களை Refer செய்வதன் மூலம் 10 சதவீதம் புள்ளிகளையும், அவர்கள் Refer செய்பவர்களிடம் இருந்து 5 சதவீதம் புள்ளிகளையும் இலவசமாக பெறலாம்.

குறிப்பு: Referral Code and Invitation Code களை நிரப்புவதன் மூலம் சிறிதளவு வருமானம் ஈட்ட உங்களால் உதவ முடியும். மேலும் உங்களுக்கு இலவச புள்ளிகளை பெற்றுத்தரும்.