Pages

ஆன்லைன் வேலைகள்:எலக்ட்ரானிக் பொருள்களை ஆன்லைனில் இலவசமாக பெறுவது எப்படி?

ஆன்லைனில் இலவச எலக்ட்ரானிக் பொருள்களை பரிசாக பெற வேண்டுமா? இந்த கட்டுரையில் நீங்கள் தொலைக்காட்சி, போன் மற்றும் விளையாட்டு பொருள்களை இலவசமாக எப்படி பெற வேண்டும் என்பதை விளக்கி கூற உள்ளேன். நீங்கள் கீழே கொடுக்கபட்டுள்ள Xpango  மற்றும் Kudos Network ஆகிய இரண்டு இணையதளங்களில் பதிவு செய்து உங்களது இலவச பொருட்களை பெறலாம்.

Xpango  மற்றும் Kudos Network  ஆகிய இரண்டு இணையதளங்கள் ஒரு தனிப்பட்ட credit திட்டத்தை பயன்படுத்தி தங்களது வாடிக்கையாளர்களுக்கு Free Mobile Phones, Gaming Consoles, MP3 Players, HDTVs and Macs/PCs! ஆகிய இலவச பொருட்களை வழங்கி வ்ருகின்றனஒவ்வொரு பொருளுக்கும் சில குறிப்பிட்ட அள்வு கிரெடிட்களை சேகரிக்க வேண்டி இருக்கும்இதன் வாடிக்கையாளர்கள் சேகரிக்கும் கிரெடிட்களை மாற்றி அதை இலவச பொருட்களாக பெற்றுக்கொள்ளலாம்


நீங்கள் இந்த Xpango  மற்றும் Kudos  இணையதளங்களில் சேரும்போது உங்களின் இலவச பொருளை தேர்ந்தெடுக்க வேண்டும், பிறகு உங்களுக்கு ஒரு 'Referral ID' கொடுக்கப்படும். இதை பயன்படுத்தி உங்களின் நண்பர்களை Refer செய்து அதன் மூலம் கிரெடிட்களை சேகரிக்கலாம். மேலும் கிரெடிட்களை சேகரிப்பதற்கான இரு வழிகள் உள்ளன அவை இலவச Offer களை பயன்படுத்துவதன் மூலமாகவும் மற்றும் Clix Ads Package களை வாங்குவதன் மூலமாகவும் கிரெடிட்களை பெறலாம். ஒவ்வொரு பொருட்களுக்கும் ஏற்றவாறு அதன் கிரெடிட் எண்ணிக்கைகள் மாறும்.

உங்களின் பொருட்களுக்கான கிரெடிட் எண்ணிக்கையை அடைந்தவுடன், உங்களின் இலவச பொருள் உங்களுக்கு 7 முதல் 14 நாட்களில் அனுப்பி வைக்கப்படும். உங்களின் மீதமுள்ள கிரெடிட்களை நீங்கள் மற்றொரு பொருளுக்கு மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் ஆன்லைன் இலவச பொருட்களை பெற செய்ய வேண்டியவை


ஆன்லைன் வேலைகள்



மேலும் எனது ஆன்லைனில் வேலை செய்து பணம்சம்பாதிக்கும் கட்டுரைகளுக்குஉங்களின் மின்னஞ்சல்முகவரியை பதிவு செய்யவும்.

Sign up for my newsletter and get my latest money making tutorials delivered straight to your inbox